ஷஹான் நூர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஷஹான் நூர் |
இடம் | : கீரனூர், பழனி |
பிறந்த தேதி | : 11-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 4 |
I AM SHAHAN NOOR. B.A., B.sc., PGDCA.,
"மறுக்கப்படும் நீதிக்கான எழுத்தும் - அவ்வப்போது
ஆழ்மனதின் அணை உடைப்பும்
என்னிலிருந்து பல
பரிணாமங்களில்
வெளிப்படும்.
அம்மணியோசை ஒலித்ததும்
கட்டப்பட்டிருந்த வாய்களெல்லாம் திறக்க
அப்பள்ளிக்கூட கட்டிடம்
அதுவரை கைகொண்டிருந்த
பேரமைதியினைக் கைவிட்டது!
ஒவ்வோர்
இரவு நேரங்களிலும்
மாந்தர் குலத்திற்க்கு
தான் கண்டிப்பாய் தேவை
என்பதனாலோ
இவ்வளவு செறுக்காய்
எப்போதும் உயர்ந்தே நிற்க்கின்றன
மின் கம்ங்கள்
இப்பெரும் வையகத்தில்
யாராலும் கன்டுபிடிக்க
இயலாத
ஓர் மறைவிடத்திற்க்கு
செல்லக் கூடிய
வாகனம்
அல்லது
இப்புவி உலகினை
விட்டும்
கேள்விப்பட்டிருப்பினும்
சரியாக
இன்னதென அறியா
வேறு ஏதோ ஒரு
உலகிற்க்கு
பயணிக்கக் கூடிய
வாகனம்
அதுவே மரணம் !
இப்பெரும் வையகத்தில்
யாராலும் கன்டுபிடிக்க
இயலாத
ஓர் மறைவிடத்திற்க்கு
செல்லக் கூடிய
வாகனம்
அல்லது
இப்புவி உலகினை
விட்டும்
கேள்விப்பட்டிருப்பினும்
சரியாக
இன்னதென அறியா
வேறு ஏதோ ஒரு
உலகிற்க்கு
பயணிக்கக் கூடிய
வாகனம்
அதுவே மரணம் !
மென் அமைதி கொண்டாயடி
பெண்ணே
என் அமைதி பறித்தாயடி
நிலவே !
வன் கொடுமை செய்யாதடி
கண்ணே
வானுலகம் நானேற வாய்ப்பளிக்காதடி
உயிரே !
பாதகமற்ற சொல்லொன்றை கூறியிடுடடி
பாவையே
பாரிதனில் நாம் இருவர்
பள்ளி கொண்டு வாழ்ந்திடவே !
என் நாமம் நீயறிவாய்
உன் நாடி நானறிவேன்
நம் ஜோடி ஊரல்ல உலகறியும்
துணையே !
கணியன் பூங்குன்றனாரின்
வார்த்தைகளில் வாழ்வமைப்போம்
உன்னூரும் என்னூரும்
அவன் கூற்றில் நேர் கொள்ளட்டுமே !
ஊனென்ற உலகை
நான் கண்டு சில காலமாயிற்றடி அன்பே
உன் ஊமை நிலையை கைவிட்டு
என் விரதம் தீர்த்துடடி அன்னமே !