வாகனம்
இப்பெரும் வையகத்தில்
யாராலும் கன்டுபிடிக்க
இயலாத
ஓர் மறைவிடத்திற்க்கு
செல்லக் கூடிய
வாகனம்
அல்லது
இப்புவி உலகினை
விட்டும்
கேள்விப்பட்டிருப்பினும்
சரியாக
இன்னதென அறியா
வேறு ஏதோ ஒரு
உலகிற்க்கு
பயணிக்கக் கூடிய
வாகனம்
அதுவே மரணம் !