பொன் நகை

பொன் நகைக் கண்டு
புன்னகை புரியாத
பூவையர் உண்டோ
பூமியிலே...
தங்கம் எனும் சொல் கேட்டு
அங்கமெல்லாம் புல்லரிக்கும்
மங்கையரே....
தங்கம் தங்கம் என்ற
பெண்களின் உச்சரிப்பு
ஆண்களுக்கு நச்சரிப்பு....

எழுதியவர் : சித்ரா ராஜ் (11-Feb-14, 7:39 pm)
Tanglish : pon nakai
பார்வை : 353

சிறந்த கவிதைகள்

மேலே