அசின்னசாமி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  அசின்னசாமி
இடம்:  கொளத்தூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2017
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  0

என் படைப்புகள்
அசின்னசாமி செய்திகள்
அசின்னசாமி - அரும்பிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2018 4:07 pm

எந்தன் மனம் உடைகின்றதே
உனது இழப்பை கண்டு
மனம் வலிக்கின்றதே
உந்தன் நிலைமை கண்டு
உன்னை ஒரு முறையேனும் காண வாய்ப்புமில்லையே
உன்னை அறிந்தேனே
செவி வழியினிலே
மனம் நோகின்றதே
உன்னை இழந்ததுனாலே
தாங்க முடியவில்லையே
அழுக கூட முடியவில்லையே
துக்கம் நெஞ்சை அடைக்கின்றதே
வியந்து போற்றியுமுள்ளேன்
உனது உன்னதத்தையும்
இன்று உனக்காக வருந்தச்செய்கிறேன் தோழனே
உனைக் காணாமலே
உன்னிடம் பேசாமலே
மனம் உடைகின்றதே
எனது தோழனே
மனம் உடைகின்றதே

மேலும்

நன்றி 08-Apr-2018 11:41 pm
Arumai 08-Apr-2018 11:32 pm
கருத்திற்கு நன்றி தோழரே 08-Apr-2018 8:40 pm
அருமை! 08-Apr-2018 7:31 pm
அசின்னசாமி - kalaipiriyai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2018 4:06 pm

இமையம் இடிந்தாலும்
......இதயம்து இடிந்துவிடாமல்
காயம் பல பட்டாலும்
......கவலையது கொள்ளாமல்
சோதனை பல வந்தாலும்
......வேதனையது கொள்ளாமல்
பாதகம் பல நேர்ந்தாலும்
.......பதட்டமது அடையாமல்
நேரம் கெட்டாலும்
.......நேர்மையது கெடாமல்
கொண்ட செயலில்
.......கொடுமை பல நேர்ந்தாலும்
கொண்ட செயல் முடிக்கும்
.......எண்ணமது வேண்டும்.

-கலைப்பிரியை

மேலும்

நன்றி தோழரே 09-Apr-2018 4:22 pm
Arumai 08-Apr-2018 11:30 pm
வெற்றியோ தோல்வியோ பயணம் தொடரும் தோழரே கருத்திற்கு நன்றி 04-Apr-2018 9:38 am
நெறியான எண்ணம் உள்ள நேரான பாதைகள் யாவும் நிச்சயம் தனது இலக்கை அடையாமல் பயணத்தை நிறுத்திக் கொள்வதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Apr-2018 7:07 pm
அசின்னசாமி - அரும்பிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2017 9:50 am

கொண்டாடிடுவோம் தீப ஒளி திருநாளை
ஆனந்தமாய் கொண்டாடிடுவோம்
பசுமை பாதுகாத்திட்டு கொண்டாடிடுவோம்
பாதுக்காப்பாய் கொண்டாடிடுவோம்
சுவை கொண்டு தித்திப்பாய் கொண்டாடிடுவோம்
எந்த பாகுபாடின்றி கொண்டாடிடுவோம்
என்றுமே வாழ்வில் ஒளி எற்றிட தீபங்கள் வைத்து கொண்டாடிடுவோம்
புத்தம் புது ஆடை உடுத்திடுவோம்
நல்லெண்ணங்களும் புகுத்திட்டு கொண்டாடிடுவோம்
என்றுமே மகிழ்ச்சி பொங்கிட கொண்டாடிடுவோம்
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

மேலும்

நன்று நன்று. 18-Oct-2017 11:27 pm
நன்றி உங்கள் வரிகள் அருமையான வரிகள் உண்மையான வரிகள் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 18-Oct-2017 1:08 pm
உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 1:00 pm
நன்றி இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 18-Oct-2017 10:58 am
அசின்னசாமி - அரும்பிசை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

மேலே