தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

கொண்டாடிடுவோம் தீப ஒளி திருநாளை
ஆனந்தமாய் கொண்டாடிடுவோம்
பசுமை பாதுகாத்திட்டு கொண்டாடிடுவோம்
பாதுக்காப்பாய் கொண்டாடிடுவோம்
சுவை கொண்டு தித்திப்பாய் கொண்டாடிடுவோம்
எந்த பாகுபாடின்றி கொண்டாடிடுவோம்
என்றுமே வாழ்வில் ஒளி எற்றிட தீபங்கள் வைத்து கொண்டாடிடுவோம்
புத்தம் புது ஆடை உடுத்திடுவோம்
நல்லெண்ணங்களும் புகுத்திட்டு கொண்டாடிடுவோம்
என்றுமே மகிழ்ச்சி பொங்கிட கொண்டாடிடுவோம்
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : (18-Oct-17, 9:50 am)
பார்வை : 174

மேலே