A LAVANYA - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  A LAVANYA
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Nov-2014
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  2

என் படைப்புகள்
A LAVANYA செய்திகள்
A LAVANYA - எண்ணம் (public)
11-Nov-2014 4:18 pm

அம்மா - என் உயிர்,உறவு,உணர்வு.....

மேலும்

A LAVANYA - A LAVANYA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 3:31 pm

தாயின் முத்தம்!!
அது விலைமதிக்கமுடியாத பொக்கிஷம்....
தாயே !
உன் கருவறையில் என் உயிர் உதித்த முதல்
எல்லையற்ற சந்தோஷம் கொண்டிருப்பாய்.....
நான் இப்புவியில் கால்பதிய
எத்தனை கனவுகள் கண்டாயோ!
என் விழி உறங்க எத்தனை நாள் தவம் இருந்தாயோ!!
உன் சுவாச காற்றினை
என் உயிர் மூச்சாய் தந்தவள் நீ!!
தாயே நீ பதித்த முதல் முத்தம்
என்றும் என் உயிரில் கலந்திருக்கும்......

முகவ​ரி:
ஆ.இலாவண்யா, இ.சி.இ இருதியாண்டு
கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி,
கே.எஸ்.ஆர் கல்வி நகர்,திருச்செங்கோடு-637215,
நாமக்கல் மாவட்டம்,தமிழ் நாடு

மேலும்

என் முதல் கவிதைக்கு முதல் பாராட்டு...நன்றிகள் பல... 11-Nov-2014 3:40 pm
உன் சுவாச காற்றினை என் உயிர் மூச்சாய் தந்தவள் நீ!! வரிகள் அனைத்தும் அருமை நட்பே....வாழ்த்துக்கள்.... 11-Nov-2014 3:32 pm
A LAVANYA - A LAVANYA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே