அஜய் அரிஅரன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  அஜய் அரிஅரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  01-Oct-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Nov-2015
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  4

என் படைப்புகள்
அஜய் அரிஅரன் செய்திகள்
அஜய் அரிஅரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2017 8:36 pm

கோழையின் காதல்

அவள் முகத்தை கூட முதல் முறை தயங்கி தயங்கி தான் பார்த்தேன்

அவள் பெயர் கூட அட்டன்டன்ஸ் மூலம் தான் தெரிந்தது

அவளை பின்தொடராத நாட்களே இல்லை, ஆனால் எப்பொழுதுமே அந்த இருபது மீட்டர் இடைவெளி குறைந்ததில்லை

அப்பா மகன் உறவை போல, அவள் மேல் அளவுக்கு மீறி சொல்ல முடியாத காதல், மரியாதை, இறுதியில் சொல்ல முடியாத பயமும் கூட தான்

அவள் பெயரை கூப்பிடுவதற்கே அரை மணி நேர ரிஹர்சல், அப்பொழுதும் கூட பெயரில் பாதி தான் வாய் வழியே வந்தது , மீதியோ தொண்டைக்குள்ளே சிக்கி சமாதியாகி விட்டது,
வந்த பாதியும் என்னை போல பயந்தாங்கோளி, எனக்கே கேட்கவில்லை

இந்த பெயருக்கே பல உள் மனப்போர்கள், பின்ப

மேலும்

கோழையின் காதல் அல்ல... உண்மை காதல்... அனுபவங்கள் வார்த்தைகளானது... வாழ்த்துக்கள்... மேலும் எழுதுங்கள்... 02-Dec-2017 4:00 pm
அஜய் அரிஅரன் - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2017 7:05 am

தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது

மேலும்

சுவைதான்...... நன்றிங்க... 22-Oct-2017 4:49 pm
நன்றி.... மகிழ்வு 22-Oct-2017 4:49 pm
தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நன்றி 22-Oct-2017 4:48 pm
தித்தித்தது , விகடகவி 22-Oct-2017 3:56 pm
அஜய் அரிஅரன் - அஜய் அரிஅரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2017 6:15 pm

தீண்டாமை ஒழிந்தது என்னில் மட்டும்......

இப்படிக்கு,
பாலியல் தொழிலாளி....

மேலும்

ஓர் திரைப்படத்திலிருந்து கவிதையாக்கப்பட்ட வரிகள்.... 22-Feb-2017 9:26 am
அஜய் அரிஅரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 6:15 pm

தீண்டாமை ஒழிந்தது என்னில் மட்டும்......

இப்படிக்கு,
பாலியல் தொழிலாளி....

மேலும்

ஓர் திரைப்படத்திலிருந்து கவிதையாக்கப்பட்ட வரிகள்.... 22-Feb-2017 9:26 am
அஜய் அரிஅரன் - அஜய் அரிஅரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2017 6:44 pm

மாடுபிடி வீரனாய் உன் திமில் பிடிக்க நான் ஆசைப்பட்டேன்,

கட்டுக்கடங்கா காளையாய் என் மார்பு அணைக்க நீ ஆசைப்பட்டாய்,

ஆனால் நம் இருவரையுமே அன்பால் அடக்கிவிட்டார்கள் இன்றைய தமிழக இளைஞர் சமுதாயம்....

இப்படிக்கு,
இந்த வருட ஜல்லிக்கட்டு...

மேலும்

அஜய் அரிஅரன் - அஜய் அரிஅரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2017 10:42 pm

எத்தனையோமுறை உனக்கே தெரியாமல் உன்னை ரசித்ததுண்டு,
உன் கண்ணை ரசித்திருக்கிறேன் , உன் உதட்டை ரசித்திருக்கிறேன்,
உன் குதிரைவால் கூந்தலை எண்ணில்லடங்காமுறை ரசித்ததுண்டு,

நீ உன் இடது கை அசைத்து பேசுகையில் , அந்த சுண்டுவிரல் என்மீதுபட்டு விடாதா என்று எத்தனையோ நாள் ஏங்கியதுண்டு,

உன் "சுடிதார் ஷால்" வாசனையை கூட ரசித்திருக்கிறேன்,
நீ ஒரு விதமாக முகம் சுழிப்பாயே அதையும் ஏங்கி ஏங்கி ரசித்ததுண்டு,
நீ திட்டும் தோரனைக்காகவே, பல தவறுகள் செய்ததுண்டு,

இறுதியாக
"வாழ்க்கை இறுதிவரை என்னை காப்பாற்றுவாயா" என்று கேட்டாய்
அதற்கு நானோ கூறினேன்
'
'
"நீ தான் என்னையே காப்பாற்ற வேண்டும்
உன் பார்வை

மேலும்

நன்றிகள் சகோ... 02-Feb-2017 7:32 pm
மிக அருமையாய் பதிவு செய்து உள்ளீர்கள் சகோதரா......... 27-Jan-2017 7:30 pm

மேலும்...
கருத்துகள்

மேலே