தோற்கவில்லை
மாடுபிடி வீரனாய் உன் திமில் பிடிக்க நான் ஆசைப்பட்டேன்,
கட்டுக்கடங்கா காளையாய் என் மார்பு அணைக்க நீ ஆசைப்பட்டாய்,
ஆனால் நம் இருவரையுமே அன்பால் அடக்கிவிட்டார்கள் இன்றைய தமிழக இளைஞர் சமுதாயம்....
இப்படிக்கு,
இந்த வருட ஜல்லிக்கட்டு...