ஆ அகிலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆ அகிலா
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  03-Nov-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-May-2017
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  1

என்னைப் பற்றி...

உலறுவாய் கவிஞி இவள்...

என் படைப்புகள்
ஆ அகிலா செய்திகள்
ஆ அகிலா - ஆ அகிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2017 10:49 am

தெரியாமல் நீ பார்த்ததை
தெரியாமல்தான் பார்த்தாயா, என்று
தெரிந்து கொள்வதற்காகவேநான்
தெரிந்தே பார்க்கிறேன்...
தினந்தினம் வலிகளோடு
காத்திருக்கிறேன்...
மீண்டும்நீ ஒருமுறை
தெரியாமலாவது பார்ப்பாயா?
என்பதற்காக...

மேலும்

நன்றிகள் suresh sidambaram 25-May-2017 10:55 pm
என்னடா இது ...ஒத்த பார்வை பார்த்து, மனச பிராண்ண்ண்டி விட்டுட்டு போறது இது தானா?? அருமை மா.. வாழ்த்துகள் .. 25-May-2017 9:50 pm
ஆ அகிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2017 10:49 am

தெரியாமல் நீ பார்த்ததை
தெரியாமல்தான் பார்த்தாயா, என்று
தெரிந்து கொள்வதற்காகவேநான்
தெரிந்தே பார்க்கிறேன்...
தினந்தினம் வலிகளோடு
காத்திருக்கிறேன்...
மீண்டும்நீ ஒருமுறை
தெரியாமலாவது பார்ப்பாயா?
என்பதற்காக...

மேலும்

நன்றிகள் suresh sidambaram 25-May-2017 10:55 pm
என்னடா இது ...ஒத்த பார்வை பார்த்து, மனச பிராண்ண்ண்டி விட்டுட்டு போறது இது தானா?? அருமை மா.. வாழ்த்துகள் .. 25-May-2017 9:50 pm
கருத்துகள்

மேலே