அழைப்பாயா

தெரியாமல் நீ பார்த்ததை
தெரியாமல்தான் பார்த்தாயா, என்று
தெரிந்து கொள்வதற்காகவேநான்
தெரிந்தே பார்க்கிறேன்...
தினந்தினம் வலிகளோடு
காத்திருக்கிறேன்...
மீண்டும்நீ ஒருமுறை
தெரியாமலாவது பார்ப்பாயா?
என்பதற்காக...

எழுதியவர் : ஆ அகிலா (24-May-17, 10:49 am)
சேர்த்தது : ஆ அகிலா
பார்வை : 169

மேலே