அழகி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அழகி
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  26-Jun-1979
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Jan-2018
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தேடல் தீரவில்லை

என் படைப்புகள்
அழகி செய்திகள்
அழகி - அழகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2018 7:37 am

உன் அன்பு உண்மையானால்....

நான் இல்லாப் பொழுதுகள்
உப்பில்லாப் பண்டமாகும்

தீராது தேடல்...
அரசனே உன் வாசல்
வந்தாலும்

வெற்றிகள் பல சூழ்ந்தாலும்..
வெறுமையே துணையாகிப் போகும்..

என் துணை உன் பலமாகும்
என் பிரிவு உன் பலவீனமாகும்

இதுவெல்லாம் கடந்தால்..
உன் உண்மை இதயமெனும் சிம்மாசனத்தில்
நான் பெருமைக்குரிய மகாராணி...

மேலும்

நல்ல வருணனை 07-Feb-2018 5:36 am
ஏழையான இதயத்தில் உன் வருகை தான் எனக்கு கிடைத்த ஆடம்பரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2018 7:59 pm
அழகி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2018 7:37 am

உன் அன்பு உண்மையானால்....

நான் இல்லாப் பொழுதுகள்
உப்பில்லாப் பண்டமாகும்

தீராது தேடல்...
அரசனே உன் வாசல்
வந்தாலும்

வெற்றிகள் பல சூழ்ந்தாலும்..
வெறுமையே துணையாகிப் போகும்..

என் துணை உன் பலமாகும்
என் பிரிவு உன் பலவீனமாகும்

இதுவெல்லாம் கடந்தால்..
உன் உண்மை இதயமெனும் சிம்மாசனத்தில்
நான் பெருமைக்குரிய மகாராணி...

மேலும்

நல்ல வருணனை 07-Feb-2018 5:36 am
ஏழையான இதயத்தில் உன் வருகை தான் எனக்கு கிடைத்த ஆடம்பரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2018 7:59 pm
கருத்துகள்

மேலே