Amrith Kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Amrith Kumar
இடம்:  chennai
பிறந்த தேதி :  07-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Aug-2012
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  4

என்னைப் பற்றி...

இளங்கலை சமூகவியல் படித்துகொண்டு இருக்கிறேன்

என் படைப்புகள்
Amrith Kumar செய்திகள்
Amrith Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2015 3:32 pm

விஞ்ஞானம் சற்றே வித்தியாசமானது
வினை நினைத்து விடை கண்டால் சற்றே
விபரீதமானது !
விதையிட்டு மரம் வளர்த்தான்
மூளையிட்டு வானம் வரை வளர்ந்தான் !
நுண்ணறிவில் நிலா சென்றான்
பகுத்தறிவில் பான்மையுற்றான் !
வானவில்லின் வண்ணம் அறிந்தான்
வான் பேசும் மொழி தெரிந்தான் !
பறவையாகவும் மாறினான்
பாயும் புலியாகவும் சீறினான் !
விஞ்ஞானம் வீசினான்
விதியைக் கூட ஏசினான் !
விண்மீன்கள் கண்களில் ஆச்சரியம் கொள்ளவே
விஞ்ஞானக் கப்பலில் வாநேந்திச் சென்றான் !
தொழில்நுட்பம் வளர்ந்தது
தொலைவில் இயற்க்கை தொலைந்தது !
இயற்கையின் மீது மிளகாய்ப் பொடி தூவினான்
அவன் வாழ்க்கை
இனிதாய் இனித்திட !
மனிதன் வளர்ச்

மேலும்

Amrith Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2015 12:05 pm

பெண்னைக் கற்ப்பழிக்க காத்திருக்கும்
ஆண்களே,
சாதி மதம் இந்த இரண்டுமே
நம் உலகை அழிக்க வந்த
பெண் இணம் தான்
இன்றே கற்ப்பழித்துக்
கொண்று விடு ! !

மேலும்

Amrith Kumar - Amrith Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2015 7:27 pm

எச்சில் துளி எனை எரிக்க
இச்சைகளும் எனை சுவைக்க
பிச்சையில் என் பிளழப்பிருக்க அதன்
ஏழ்மையில் நான் பினைந்திருக்க
கண்ணீர் துளிகள் குடிநீர் ஆனதே,
கண்கள் கசக்கி வாழ்பவன் நானடா
உடலை புசிக்க உயிருக்கு உரிமை தா
பசியை புசிக்க எதும் பனம் தா
தோலைத் தேய்த்து தேகம் காப்பதெப்படி
வாளைத் தீட்டி இரத்தம் காப்பதெப்படி
போதும் போதும் உயிரைக் காப்பதெப்படி
தீது தீது போதும் போதும்
உயிரைத் துரப்பதெப்படி ! ! அ

மேலும்

நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... பிளைப்பிருக்க = பிழைப்பிருக்க எழ்மையில் = ஏழ்மையில் கன்கள் = கண்கள் வாலைத் = வாளைத் 03-Jan-2015 1:33 pm
Amrith Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2015 7:27 pm

எச்சில் துளி எனை எரிக்க
இச்சைகளும் எனை சுவைக்க
பிச்சையில் என் பிளழப்பிருக்க அதன்
ஏழ்மையில் நான் பினைந்திருக்க
கண்ணீர் துளிகள் குடிநீர் ஆனதே,
கண்கள் கசக்கி வாழ்பவன் நானடா
உடலை புசிக்க உயிருக்கு உரிமை தா
பசியை புசிக்க எதும் பனம் தா
தோலைத் தேய்த்து தேகம் காப்பதெப்படி
வாளைத் தீட்டி இரத்தம் காப்பதெப்படி
போதும் போதும் உயிரைக் காப்பதெப்படி
தீது தீது போதும் போதும்
உயிரைத் துரப்பதெப்படி ! ! அ

மேலும்

நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... பிளைப்பிருக்க = பிழைப்பிருக்க எழ்மையில் = ஏழ்மையில் கன்கள் = கண்கள் வாலைத் = வாளைத் 03-Jan-2015 1:33 pm
Amrith Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2014 10:52 am

நூலுருப்பு நழுவிய உடலுறுப்பின் காவியம் !!
நிலை கொல்லா சித்திரமாய்
நிலை கொண்ட நித்தியமே!
வரி சொல்லாக் காவியமாய்
நிறை சொன்ன ஓவியமே!

ஆர்மோனியம் ஆர்பரிக்கும்
ஆச்சர்யம் கண் மயங்க
பூச்சொரிய புன்னகைக்கும்
விரல் பூவிதழாய் பூத்திருக்கும்!

அளகு நடனத்திற்கு அவனிகைய!
அடையான் இமைக்கோர் மூடுதிறையா!
அவம் செய்யா அரிவான்மனைப் பார்வையின்
தவம் தாரா வரம் தானே!

அகிற்கூட்டு முகத்தில் அமுதவிழா புன்னகையின்
அக்கினி புராண அத்துவைத்துவமே!
சல்லாபச் சேர்வையின் முகபாவப் போர்வையில்
மரிப்பு முழவு மகுடி முகமே!

பேறுகள் பட்டியலிட்ட பாவனையாம்
பாதம் பேரிகையாகும் யோசனையாம்!

மேலும்

அருமை... வாழ்த்துக்கள் தோழரே... 09-Dec-2014 1:12 am
அழகு !! 08-Dec-2014 11:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி
மேலே