Arthi - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Arthi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Jun-2022
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என் படைப்புகள்
Arthi செய்திகள்
Arthi - Arthi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2022 2:57 pm

  என் உயிர் காதலே என்னை   விட்டு எங்கு  சென்றாய்   

 உன்னை காண ஏழு  கடல் தண்டி  வருகிறேன் 
  உன்   காவலுக்கு எல்லாம் விடையாக  வருகிறேன் 
  என்னை ஒரு கணம் நிமிர்ந்து  பாரடி  என் கண்மணியே………………….        

மேலும்

Arthi - எண்ணம் (public)

11-Jun-2022 2:52 pm

 விழியோ என்ன அழகு 

 அது என்னை பார்த்து விழிக்கும் போது பேரழகு 
 உன் உதடோ சிவந்த ரோஜா இதழ் 
 அதில் தேன் குடிக்க வண்டாக நான் காத்திருக்க ..................................      

மேலும்

Arthi - Arthi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2022 2:51 pm

 என் காதலே என்னவளே ..............

 என் கண்மணியே . ..... 
 நீ தூங்கும் நொடி உன்னை என் விழி மூடாமல் ரசிக்க ......... 
 நீ விழிக்கும் நொடி உன்னை தொட்டு அணைக்க ............. 
 இது  கனவா! நினைவா! என்று தெரியாமல்  தவிக்கின்றேன்............ 
 இது கனவு என்றால் கனவே கலையதே இது நினைவு என்றால் நினைவே மறையாதே .....      

மேலும்...
கருத்துகள்

மேலே