என் உயிர் காதலே என்னை விட்டு எங்கு சென்றாய்...
என் உயிர் காதலே என்னை விட்டு எங்கு சென்றாய்
உன்னை காண ஏழு கடல் தண்டி வருகிறேன்
உன் காவலுக்கு எல்லாம் விடையாக வருகிறேன்
என்னை ஒரு கணம் நிமிர்ந்து பாரடி என் கண்மணியே………………….
என் உயிர் காதலே என்னை விட்டு எங்கு சென்றாய்