விழியோ என்ன அழகு அது என்னை பார்த்து விழிக்கும்...
விழியோ என்ன அழகு
அது என்னை பார்த்து விழிக்கும் போது பேரழகு
உன் உதடோ சிவந்த ரோஜா இதழ்
அதில் தேன் குடிக்க வண்டாக நான் காத்திருக்க ..................................
விழியோ என்ன அழகு