எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் காதலே என்னவளே .............. என் கண்மணியே ....

 என் காதலே என்னவளே ..............

 என் கண்மணியே . ..... 
 நீ தூங்கும் நொடி உன்னை என் விழி மூடாமல் ரசிக்க ......... 
 நீ விழிக்கும் நொடி உன்னை தொட்டு அணைக்க ............. 
 இது  கனவா! நினைவா! என்று தெரியாமல்  தவிக்கின்றேன்............ 
 இது கனவு என்றால் கனவே கலையதே இது நினைவு என்றால் நினைவே மறையாதே .....      

பதிவு : Arthi
நாள் : 11-Jun-22, 2:51 pm

மேலே