சொல்லும் செயலும் ------------------------------ .பெண்ணினம் காத்திட மேடையில் முழக்கம்...
சொல்லும் செயலும்
------------------------------
மேடையில் முழக்கம் ,
விழா முடிந்ததும்
விலைமகள் வீட்டு
மஞ்சத்தில் தஞ்சம் !
உணவு விடுதியில்
உணவு விடுதியில்
நாள் முழுதும் வேலை
அடுத்த வேளைக்கு
அடுத்த வேளைக்கு
அரிசி இல்லை
அவன் வீட்டில் !
லவ்பேர்ட்ஸ் ஒருஜோடி
வாங்கிச் சென்றான்
வீட்டில் வளர்த்திட ,
கூண்டுகள் இரண்டில்
தனித்தனியாக !
பழனி குமார்