Arun Mani - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Arun Mani
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-May-2017
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  2

என் படைப்புகள்
Arun Mani செய்திகள்
Arun Mani - ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2015 3:45 pm

எவராயினும் தவறு / குற்றம் புரிந்தால் தண்டனை வழங்குவது சரியா அல்லது தவறா ?

மேலும்

அடி பட்டவன் மருந்து போட்டுதான் ஆகவேண்டும் 12-Jun-2017 4:22 pm
மன்னிப்புதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை .. மன்னிக்கவே முடியாத குற்றம் ஏதும் இங்கு இல்லை துரோகமோ கோபமோ ...மன்னிக்க பழகிக்கொண்டால் வாழ்கை அழகாகவும் ஆனந்தமாகவும் மாறும் ...ஆனால் பழிக்கு பழி மட்டும் வேண்டாம் காலம் மட்டுமே சிறந்த மருந்து ... 09-Jun-2017 7:06 am
ஒருவன் செய்யும் தவறினால் நல்லவர்களும் ஏழைகளும் பயனடைவார்கள் என்றால் அவனை தண்டிக்கக் கூடாது.... 08-Jun-2017 9:11 pm
என்னை பொறுத்தவரையில் ஒருவன் செய்யும் தவறினால் நல்லவர்களும் ஏழைகளும் பயனடைவார்கள் என்றால் அவனை தண்டிக்கக் கூடாது.... 08-Jun-2017 9:09 pm
Arun Mani - Arun Mani அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-May-2017 6:27 pm

ஒரு பெண் ஒழுக்கமற்ற உடை அணிவது சரியா? தவறா?

மேலும்

* முதலில் ஒழுக்கமான / ஒழுக்கமற்ற என்ற வரையறையை செய்வது யார்? * அது பெண்ணுக்கு மட்டும்தான் பொருந்துமா? * அடுத்தவரின் நடை உடை பாவனைகளை கட்டுப்படுத்த நீ யார்? நான் யார்? * தமிழனான நீ தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போடலாமா? 17-May-2017 7:29 pm
முதலில் இந்த சமுதாயம் ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து தான் அவன் நல்லவனா இல்லை கெட்டவனா என்று சொல்லும் பிறகு தான் அவன் குணத்தை ஆராயும் ஒருவரது தோற்றம் தான் அவன் மதிப்பை கூட்டும். ஏன் நீங்கலே ஒருவரது தோற்றத்தை பார்த்து தான் பழகுவீர்கள் பின்பு தான் அவர் குணங்களை பார்ப்பீர்கள்......... 17-May-2017 8:31 am
சரி, தவறு என்ற இரண்டிற்குள் அடங்கிவிடாது இந்த விடயம். ஒழுக்கமான ஆடை, ஒழுக்கமற்ற ஆடை? அப்படி ஏதாவது இருக்கின்றதா. அப்படி பார்த்தால் ஆண்களுக்கும் இது பொருந்தும். பெண்கள் முன்பு மேல் அங்கி இல்லாமல் இருப்பது, தொடைதெரியும் படி வேஷ்டி அணிவது, இதுவும் ஒழிங்கீனம் தானே? ஆணின் ஒழுக்கமற்ற பார்வை, ஒழுக்கமற்ற சிந்தனை என்று சொல்லலாமா??? 16-May-2017 10:48 am
சரி, தவறு என்ற இரண்டிற்கும் அடங்கிவிடாது இந்த விடயம். ஒழுக்கமான ஆடை, ஒழுக்கமற்ற ஆடை? அப்படி ஏதாவது இருக்கின்றதா. அப்படி பார்த்தால் ஆண்களுக்கும் இது பொருந்தும். பெண்கள் முன்பு மேல் அங்கி இல்லாமல் இருப்பது, தொடைதெரியும் படி வேஷ்டி அணிவது, இதுவும் ஒழிங்கீனம் தானே? ஆணின் ஒழுக்கமற்ற பார்வை, ஒழுக்கமற்ற சிந்தனை என்று சொல்லலாமா??? 16-May-2017 10:47 am
Arun Mani - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)

Arun Mani - Arun Mani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2017 6:09 pm

"சிற்றின்ப தேடலின் துப்பு தான் காதல்"

மேலும்

Arun Mani - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2017 6:09 pm

"சிற்றின்ப தேடலின் துப்பு தான் காதல்"

மேலும்

Arun Mani - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 21-Sep-2017 5:32 pm
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் நான் கோலம் ஒன்றைக்கருதாய் உன் காதில் உலறிட வேண்டும் 21-Sep-2017 5:24 pm
எனக்குன்னு இறங்குன தேவதைத உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னு தெருவெல்லாம் திரிஞ்சவன் தான் 21-Sep-2017 5:22 pm
Thaaimai Vaazhkena Thooya Senthamizh Paadal Paada Maattaayo Thirunaal Intha Orunaal Ithil Pala Naal Kanda Sugame Thinamum Oru Ganamum Ithai Maravaathenthan Maname Vizhi Paesidum Mozhi Thaan Intha Ulagin Pothu Mozhiye Pala Aayiram Kathai பேசிட Uthavum Vizhi Valiye 21-Sep-2017 5:10 pm
மேலும்...
கருத்துகள்

மேலே