Ayidan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Ayidan |
இடம் | : TRT |
பிறந்த தேதி | : 19-Oct-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 8 |
நான் அவ்ளோ பெரிய ஆள் இல்லீங்க..!
நரம்பு தளர்ச்சியைப் போக்கும் சௌ சௌ..
நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட்,10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வ
மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?
கணவன் : உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான் கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?
மனைவி (சந்தோஷமாக) : எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க!
கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்
பூரிகட்டையால் அடித்தாள் மனைவி.!
எதுக்குடி என்னை அடிச்ச??
உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு எழுதி ஒரு பில்ல பாத்தேன்.
யேய் லூசு அது நான் நேத்து ரேஸ் போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.!
அய்யயோ என்ன மன்னிச்சிருங்க
சரி சரி விடு.
சிறிது நேரத்தில் கணவன் குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் பூரிக்கட்டையால்அடி விழுந்தது
இப்ப எதுக்குடி அடிச்ச??
நீங்க குளிக்க போனதும் அந்த மீனாங்குற குதிர உங்க செல்லுக்கு கால் பன்னுச்சு.!!!
இன்றைய தொலைக்காட்சி தொடர்களால் அதிகம் பாதிக்கப்படுவது?
நண்பர்கள் (6)

கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பணம்

Vanadhee
சென்னை

காதலின் காதலன்
udumalpetti

சாமுவேல்
சென்னை
