DEIVI - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : DEIVI |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 16-May-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 230 |
புள்ளி | : 28 |
என்னைப் பற்றி...
புதிதாக ஒரு எண்ணம் , என் சமுக கருத்துக்கு கவிவழியாக ஒரு பயணம் தொடர விளைகிறேன் இத்தளம் வழியாக ....
என் படைப்புகள்
DEIVI செய்திகள்
என் கணவன் யாரென்று
அறியுமுன்னரே நான்
அணிந்து இருக்கிறேன்
குங்குமமும் மஞ்சளும்
இப்பொழுது என் பறிக்கபட்டது !
கணவன் அற்றவள் என்பதாலா!
சிறுவயதிலிருந்தே சிரித்து
பேசிஇருக்கிறேன்
இப்பொழுது சிரித்தால்
கேலி பேசுகிறது
உலகம் !
தம்பதியர் கொஞ்சும்போது
தலையணை மட்டுமே
தருகிறது எனக்கான
தஞ்சம் !
மாலை சூடும்போது
மலை மலையாய் கனவுகள்
வாழ்வுமுளுவதும் அவனோடு
இனிய உறவுகள்
என்று எண்ணிய தருணம் போய்
இன்று நான் தொட்ட மலரும்
தீட்டாகிவிட்டதே இந்த
சமுகத்தால் !
நல்ல படைப்பு..
வாழ்வுமுளுவதும் =வாழ்வுமுழுவதும் 18-Feb-2013 5:58 pm
நற் சிந்தனை வாழ்த்துக்கள் 15-Feb-2013 5:05 pm
கருத்துகள்