DineshRak - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  DineshRak
இடம்:  Karur (Periyakulathupalayam)
பிறந்த தேதி :  06-Jul-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Jan-2013
பார்த்தவர்கள்:  2178
புள்ளி:  271

என்னைப் பற்றி...

நான் என்னும் என்னைப் பற்றி :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் பெயர் ராகசுதா .
நான் கணினிப்பொறியியல் படிப்பை கடந்த ஆண்டு முடித்தேன் (2012).

நான் கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர் .
யாருடைய கற்பனைகளையும் திருட யாருக்கும் உரிமை இல்லை என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர்.
என்னுடைய இந்த கவிதைகள் அனைத்தும் என் சுய சிந்தனையில் தோன்றியவை.
யாருடைய படைப்பையும் எந்த காரணத்திற்க்காகவும் என்னுடையதாக கட்டிக்கொள்ள மாட்டேன் என என் தாய் நாட்டின் மீது உறுதி அளிக்கிறேன்.
என் கவிதைகள் அனைத்தும் என் என்னவனுக்காக !?

என் கவிதைகளுக்கு காரணமே ஒரு கவிதைதான் !?
- தினேஷ் ராக்

( நான் வாசிப்பதற்காக எழுதப்பட்ட கவிதை நீ )

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.....

எவர் ஒருவரால் திருமணதிற்கு முன்பு ஒருவரை உண்மையாக நேசிக்க முடியவில்லையோ ??
அவர்களால் நிச்சயமாக , திருமணத்திற்கு பின்பும் மற்றொருவரை உண்மையாக
நேசிக்க முடியாது!?!?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை !!
மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அலைவான்!!
வீதியிலே !!!

- பாடல் வரிகள் (தீனா)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே !!
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே !!

- பாடல் வரிகள்
(ஜென்டில்மேன்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எல்லாம் போனாலும் நினைவிருக்கட்டும்
எதிர் காலம் மீதமிருக்கிறது!?

- பழமொழி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு 2013 புத்தாண்டுக்கு கிடைத்த மிக பெரிய பரிசு

" ::::: எழுத்து ::::: "

என் காதல் வெற்றி பெற்ற சந்தோசம் கிடைத்தது - இதில் நான் சேர்ந்த பின்பு...
என் வாழ்வில் என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதில் என் கவிதைகள் மட்டும் அல்லாது நான் கேட்டு , படித்து அறிந்த சில தகவல்களையும் இணைத்துள்ளேன் , யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையுடன் !!!

வித்தியாசம் - எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் .
(தனித்துவம் , வேறுபட்டு காணப்படுதல் என்ற பொருளில் )

என் படைப்புகள்
கருத்துகள்

நண்பர்கள் (22)

விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
தாரகை

தாரகை

தமிழ் நாடு
muhil

muhil

பிரபஞ்சத்திற்குள்தான்

இவர் பின்தொடர்பவர்கள் (22)

vgp296

vgp296

பரமக்குடி
myimamdeen

myimamdeen

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (22)

vgp296

vgp296

பரமக்குடி
kartheesan

kartheesan

Tiruchendur
arunkumar

arunkumar

theni
மேலே