ஃபர்தாஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஃபர்தாஸ்
இடம்:  New Jersey
பிறந்த தேதி :  22-May-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2016
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  2

என்னைப் பற்றி...

HR Professional, from Tamilnadu

என் படைப்புகள்
ஃபர்தாஸ் செய்திகள்
ஃபர்தாஸ் - velayutham அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2016 2:42 pm

பச்சைப் பட்டு
கட்டிய சிட்டு!

மேலும்

அருமை. மிக்க நன்றி 29-Mar-2016 2:50 pm
மழலை பாட்டு பாடும் சிட்டு கிளி 29-Mar-2016 2:44 pm
ஃபர்தாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2016 7:56 pm

(பு)மனிதன்
===========
முடியாது.,
என்பது
மனிதனுக்கு கிடையாது.

அனைத்தும் முடியும்,
என்றால்
இவ்வுலகுக்கு பொருந்தாது

முடியாது.,
என்பது
மூடர்களின் அகராதி

நான்தான் முடிப்பேன்
என்பதே
பலபேருக்கு, வியாதி

ஆண்டவன் படைப்பில்
சிறந்ததே,
மனிதன்

அவ்வாரே வாழ்ந்து
காட்டுபவனே
புனிதன்.

அடக்கு அடக்காய்
போய்கள் பல,
சொடுக்கு சொடுக்காய்
கூறுவர்

ஆத்ம திருப்தி
அடைந்தது போல்
அனைவருக்கும் ஓதுவர்.

ஆண்டவனின் அருள் பெற
முயலாதவனை தேடுவர்,

இவர்களின் வலைகளில்
அவர்களாகவே சேருவர்.

மூட நம்பிக்கையில்
மூழ்காமல்
நாம் வாழ்வோம்

பிறந்ததின் பயனாய்
நமக்கும், நம் நாட்டுக்கு

மேலும்

ஃபர்தாஸ் - ஃபர்தாஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2016 2:47 am

தாய் Yeனும் Kadaவுல்
------------******----------------
நான் கண்ட சாமி
அந்த சாமியே கண்ட
கடவுள்

மனிதனாக பிரசவித்து
மனிதனாக்க விழைபவள்

வாழ்க்கையின்
வேராய் வாழ்பவள்
வாழ்க்கையில் ஒப்பிடா
வேறாய் விளங்குபவள்

தன்னை மறந்த போதும்,
மறுத்து போகும்
பஞ்சாய் திகழ்ந்தாலும்

மறவாமல்
கருவாகிய, பஞ்சுக் கூடாய்
தளர தவழ்கின்றவள்.

பரம பிச்சை என்று
எவனும் இல்லை
எங்கும்

உன்னை
பிரசவித்த தாயின்
கரு வாழும் வரை இங்கு.

கவிதைக் காதலன்
ஃபர்தாஸ்

மேலும்

ஃபர்தாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2016 2:47 am

தாய் Yeனும் Kadaவுல்
------------******----------------
நான் கண்ட சாமி
அந்த சாமியே கண்ட
கடவுள்

மனிதனாக பிரசவித்து
மனிதனாக்க விழைபவள்

வாழ்க்கையின்
வேராய் வாழ்பவள்
வாழ்க்கையில் ஒப்பிடா
வேறாய் விளங்குபவள்

தன்னை மறந்த போதும்,
மறுத்து போகும்
பஞ்சாய் திகழ்ந்தாலும்

மறவாமல்
கருவாகிய, பஞ்சுக் கூடாய்
தளர தவழ்கின்றவள்.

பரம பிச்சை என்று
எவனும் இல்லை
எங்கும்

உன்னை
பிரசவித்த தாயின்
கரு வாழும் வரை இங்கு.

கவிதைக் காதலன்
ஃபர்தாஸ்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே