கோபிநாத் த - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : கோபிநாத் த |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
கோபிநாத் த செய்திகள்
1) "தோல்வி கண்டு துவளாதே " என்ற தலைபில் 10 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுத வேண்டும் .
2) பிர மொழி கலவாமல் இருக்க வேண்டும்.
3) கவிதை சமர்பிபவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) பதிவு (Register) செய்தல் வேண்டும்.
இப்படிக்கு
கோபிநாத் து .-7502391454
ஹா ஹா ஹா... "நிங்கள்" ஐயோ இந்த தலைப்பில் நான் குழம்பிவிட்டேன் நீங்கள் என்று நீங்களே திருத்திக் கொள்ளுங்கள் தோழமைகளே!!!
உங்கள் கருத்து படிக்க படிக்க மனம் சிரிப்பை அடக்கமுடியாது கொட்டிவிட்டது..
அன்று முச்சு கொண்டு புலியை விரட்டிய
தமிழ் பெண்போல் இன்று முச்சு கொண்டு முச்சை யே விரட்டுகிறீர்களா !!! ஆகட்டும் ஆகட்டும் ...
"முச்சு" கண்டு "துவளாதே" !
"துவளாதே"கண்டும் துவழாதே மனமே!!
எப்படியாவது மூச்சை பிடித்து "முச்சை" விரட்டி துவழாது துரத்துவோம் "துவளாதே"யும்...
16-Nov-2015 12:32 am
ஆஹா.. தலைப்பில் இருப்பது முச்சு அல்ல மூச்சு என்பது இப்போதுதான் புரிகிறது. இதுதெரியாமல் இதற்கு முன் கீழே நான் கேட்ட கேள்வியை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.. 12-Oct-2015 12:08 pm
உங்கள் போட்டியின் தலைப்பை பார்த்த பொழுது என் மூச்சு ஒரு நொடி நின்று போனது .தயவு செய்து பிழைகளை திருத்துங்கள் தோழரே 12-Oct-2015 10:12 am
தோழ்விகள் கண்டு துவளாதீர்கள் சகோ ! ( முற்றும் தெரிந்தவர்கள் மத்தியில் பிழைப்பு நடத்துவது கொஞ்சம் கடினம்தான்). 11-Oct-2015 11:12 am

கருத்துகள்