Gowri PanneerSelvam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Gowri PanneerSelvam
இடம்:  pollachi
பிறந்த தேதி :  21-Mar-1993
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Sep-2013
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  3

என் படைப்புகள்
Gowri PanneerSelvam செய்திகள்
Gowri PanneerSelvam - ஷாமினி அகஸ்டின் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2015 2:11 pm

மனிதனுக்கு ஐம்புலன்களில் முக்கியத்துவம் வாய்ந்தது எது ?

மேலும்

செவி. காரணம், செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வைற்றுக்கு ஈயப்படும் என்பது valluvar வாக்கு . அதன் படி பார்த்தால் செவியே முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். 17-Mar-2015 4:22 pm
ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்களின் அறிவு நிலைகளை ஆராயப் புகுந்தால் இதற்கான பதில் கிட்டலாம் 16-Mar-2015 10:50 pm
நல்ல சிந்தனை 16-Mar-2015 9:49 pm
ஹா ஹா நல்லா சாப்பிடுங்க 16-Mar-2015 7:05 pm
Gowri PanneerSelvam - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2015 6:01 pm

என்னே துணிவு.....!!!

இருள் தவழும் நள்ளிரவில்..
இத்தனை அழகுடன் நீ....!!!
அதுவும்
தனியே உலவுகின்றாய்....!!!

நிலா மகளே...!!
யாரும் தொட முடியாத
தூரத்தில் உள்ள துணிச்சலோ.....??

ஆனால் ஏன்....???

நான் அந்தி கருக்க...
அன்ன நடைப் பயின்றால் கூட
அன்னை வளர்ப்பினை ஏளனம் செய்கின்றனர்....????

ஓ.... அறிந்து கொண்டேன்....!!

நீ இயற்கையின் மகள்...
நான் இந்தியாவின் மகள் தானே...!!!!

மேலும்

இன்றைய மகளிரின் ஆதங்கம் ! நிலவோடு நிர்பயா ? சிறப்பு ! 17-Mar-2015 8:10 pm
புதிய யுக்தி சொல்லும் கவி , நீள் வார்த்தைகளை குறைத்தால் மிளிரும் 16-Mar-2015 11:44 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
கவித்ரா

கவித்ரா

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

கவித்ரா

கவித்ரா

கோவை
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கவித்ரா

கவித்ரா

கோவை
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
மேலே