கயல் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  கயல்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Mar-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  4

என் படைப்புகள்
கயல் செய்திகள்
கயல் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2015 2:25 pm

காதல் கொண்டேன் உன் மீதல்ல....
உன் காதலின் மீது.....
ஆசைக்கொண்டேன் உன் மீதல்ல....
உன் அன்பின் மீது.....
இதயம் துடித்தேன்..உனக்காக அல்ல
உனக்குள் இருக்கும் எனக்காக....😍😍

மேலும்

கயல் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2015 8:26 pm

காதல் கூட சுயநலம் தான்!!!
நீ என்னவன் என்பதில்...
காதல் கூட பொறாமை தான்!!!
நீ எனக்கானவன் என்பதில்...
காதல் கூட பேராசை தான்!!!
நீ என் காதல் என்பதில்...
காதல் கூட துயரம் தான்!!!
நீ என்னை விட்டுப்பிரியும் தருணத்தில்.
எனினும் மொத்தக்காதல்கூட அழகுதான்..
நான் உன்னவள் என்பதில்....

மேலும்

கயல் - கயல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2015 5:09 pm

காதலில்!!!
பேச்சுகள் சுகமல்ல...
மௌனம் கூட சுகம் தான்....
காதலில்!!!!
தீண்டல்கள் சுகமல்ல...
பார்வைகள் கூட சுகம் தான்....
காதலில்!!!
நீயும் நானும் சுகமல்ல.....
நாம் கூட சுகம் தான்...

மேலும்

நல்ல சிந்தனை தோழரே தொடருங்கள் 17-Mar-2015 7:05 pm
நன்றி 17-Mar-2015 6:57 pm
ஆஹா காதல் கவிதையில் எல்லாம் அழகு தான் ஆனால் உமது கவி இனிமை அருமை தொடருங்கள் காக்கை சிறகினிலே கவி எழுதினேன் படித்து பாருங்கள் 17-Mar-2015 5:20 pm
கயல் அளித்த படைப்பில் (public) sabiullah மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே