காதல் கொண்டேன்

காதல் கொண்டேன் உன் மீதல்ல....
உன் காதலின் மீது.....
ஆசைக்கொண்டேன் உன் மீதல்ல....
உன் அன்பின் மீது.....
இதயம் துடித்தேன்..உனக்காக அல்ல
உனக்குள் இருக்கும் எனக்காக....😍😍

எழுதியவர் : கயல் (24-Mar-15, 2:25 pm)
சேர்த்தது : கயல்
Tanglish : kaadhal konden
பார்வை : 163

மேலே