காதலில்

காதலில்!!!
பேச்சுகள் சுகமல்ல...
மௌனம் கூட சுகம் தான்....
காதலில்!!!!
தீண்டல்கள் சுகமல்ல...
பார்வைகள் கூட சுகம் தான்....
காதலில்!!!
நீயும் நானும் சுகமல்ல.....
நாம் கூட சுகம் தான்...
காதலில்!!!
பேச்சுகள் சுகமல்ல...
மௌனம் கூட சுகம் தான்....
காதலில்!!!!
தீண்டல்கள் சுகமல்ல...
பார்வைகள் கூட சுகம் தான்....
காதலில்!!!
நீயும் நானும் சுகமல்ல.....
நாம் கூட சுகம் தான்...