சாலை நிறுத்தம்

போட்டி தான்.
இனைவோரேல்லாம்
போட்டியாளரே!
விதிமுறைகளும் இங் உண்டு!
வெற்றிக்கிடையே
எத்தனையோ நிறுத்தங்கள்
ஆனாலும்
நிற்பதற்கு
ஒரு சிகப்பு
நிறம் போல்
கிளம்பவொன்று
கடக்கவொன்றும் உண்டு.
தொலைவும்
நேரமும் அவரவர் விருப்பம்.
விதிமுறை மீறி
விடுபட நேரும்போது
குருதி கண்ணீர் விட்டாலும்
துளி இரக்கம்
விடாது ஓடும் பயங்கரம்
கண்டாலும்
ஆச்சரியமில்லை.

வாழ்வினில் வெற்றிக்கு
ஆகச்சிறப்பு வேகம்ல்ல
சாலையி லிதுவே
விவேகமே!!!

எழுதியவர் : சுந்தர பாண்டி (17-Mar-15, 6:00 pm)
Tanglish : saalai nirutham
பார்வை : 86

மேலே