உன்னவள்

காதல் கூட சுயநலம் தான்!!!
நீ என்னவன் என்பதில்...
காதல் கூட பொறாமை தான்!!!
நீ எனக்கானவன் என்பதில்...
காதல் கூட பேராசை தான்!!!
நீ என் காதல் என்பதில்...
காதல் கூட துயரம் தான்!!!
நீ என்னை விட்டுப்பிரியும் தருணத்தில்.
எனினும் மொத்தக்காதல்கூட அழகுதான்..
நான் உன்னவள் என்பதில்....

எழுதியவர் : கயல் (17-Mar-15, 8:26 pm)
சேர்த்தது : கயல்
Tanglish : unnaval
பார்வை : 922

மேலே