ஹேமா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஹேமா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 26-Apr-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 11 |
புள்ளி | : 1 |
அர்த்தம் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த மானுடக் கூட்டத்தில் இருந்து தப்பி ஓடத் துடிக்கும் வண்ணத்துப் பூச்சி.......
உறங்கிப்போன நான்...
காணவில்லை...!!!
தேடவேண்டியது நபரை அல்ல,
தொலைந்து போன அடையாளங்ளை...
மீட்கவேண்டியது உடலை அல்ல..
மிஞ்சி இருக்கும் பிம்பங்களை...
சரீரம் இங்கே தனித்திருக்க,
சிந்தனை எங்கோ தொலைந்திருக்க,
நாட்கள் முழுதும் நகர்ந்திருக்க,
நினைவு மட்டும் நிலைத்திருக்க,
உறைந்து விட்ட உணர்வுகளை உருக்கிக் கொண்டிருக்கிறேன்
என்னை தேட...
புதைத்து வைத்த புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கிறேன்
என்னை மீட்க...
சிதறிப்போன சில்லுகளை சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னை காண...
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்றோ எழுதிய என் எழுத்துகளிலும்,
என்றோ வரைந்த என் ஓவியங்களிலும்,
எங்கும் கேட்க
தன் அன்பை உரிமையாகக் கெண்டவனிடம்....
அவனுக்காகவே அவைனை மட்டுமே அவன் நினைவோடே அவன் நினைவுக்காகவே வாழ்ந்துகொண்டு உண்மையாக தன் உயிரை விட மேலாக நேசித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை அந்த உரிமைக்குரியவன் சந்தேகம் கொண்டால் அந்த பெண்ணின் மனனிலை எவ்வாறு இருக்கும்...?