ஹேமா- கருத்துகள்

தான் நேசிக்கும் அந்த உயிர் சந்தேகிக்கும் போது மனது காயப்படுவதை தவிர்க்க முடியாது தான் . அது அந்த சந்தேகத்தின் காரணத்தை பொறுத்தது . அதே சமயம் அன்பு அதிக இருக்கும் இடத்தில் தான் கோபங்களும் சண்டைகளும் அதிகம் இருக்கும். இந்த புரிதல் மிக அவசியம்.

சிறு சிறு தவறுகள் இல்லாமல் எந்த உறவுகளும் இல்லை. சந்தேகத்தை தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு உண்டு. எல்லாமும் அவன் தான் என்று நினைக்கும் போது அந்த நேசத்தின் உண்மைத்தன்மை தான் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும். தவறை உணர்ந்து நின்றாள் அந்த உறவு மேலும் தித்திக்கத்தான் செய்யும்.


ஹேமா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே