IMYAVAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  IMYAVAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Dec-2015
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  1

என் படைப்புகள்
IMYAVAN செய்திகள்
IMYAVAN - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2015 10:42 pm

ஆதியில் ஆண்டவன்
அளித்த மொழி
அண்மையில் தமிழன்
அழிக்கும் மொழி

அப்போ வேட்டியில்
உதித்த மொழி
இப்போ ஜீன்சினில்
அழியும் மொழி

அன்றோ ஆன்றோர்
அமைத்த மொழி
ஆங்கிலம் இன்று
கலந்த மொழி

உலகுக் கென்றும்
உகந்த மொழி
உண்மையை என்றும்
உணர்த்தும் மொழி

காலம் தாண்டி
வாழும் மொழி
காசினி எங்கும்
கமழும் மொழி

இலக்கியம் பல
ஈன்ற மொழி
இலக்கணம் உலகுக்
ஈந்த மொழி

உலகில் என்றும்
உழலும் மொழி
உண்மை என்றும்
உன்றன் மொழி

சிதையும் இது எம்
தாயின் மொழி
சிதைகிறோம் நாம் எம்
தந்தை வழி

மேலும்

இது நான் எழுதிய கவிதை. login இல் வந்த சிறு பிழையால் என் தம்பியின் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறேன் _து. இகபரன் 17-Dec-2015 7:56 am
என் நெஞ்சில் வாழும் சுவாசமும் தமிழே! தமிழ் இன்றி உலகும் இல்லை நானும் இல்லை ஆனால் பலர் தமிழை தூற்றினாலும் என் தமிழின் அழகின் கால் தூசுக்கும் வெள்ளையன் மொழிகள் இல்லை 17-Dec-2015 1:41 am
கருத்துகள்

மேலே