JENY ADAIKALAM - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : JENY ADAIKALAM |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 07-Aug-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
JENY ADAIKALAM செய்திகள்
கூட்டமில்லா பேருந்து
ஜன்னல் ஓர இருக்கையில் நான்
தென்றல் காற்று என் மீது மோத
கற்றுக்கொண்டேன் சுவாசித்த காற்றை நேசிக்க !...
இறங்க மனமில்லை பேருந்திலிருந்து
இறங்கி விட்டேன் பேருந்தில் என் மனதை விட்டு !...
அது ஓர் அழகான பயணம் தான் என் வாழ்வில் !...
சொல்ல முடிய வில்லை
உன்னை பற்றி வெளிபடையாக
மறைக்க முடிய வில்லை
உன் மேல் வைத்துள்ள காதலை
நீ என் அருகில் இல்லாத சுமையை கூட
உன் நினைவு அதனை மறைத்துவிடும்
சோகம் எல்லாம் சுகமாகும்
என் அருகில் நீ இருந்தால் !..............
கருத்துகள்