மறைக்க முடிய வில்லை உன்னை

சொல்ல முடிய வில்லை
உன்னை பற்றி வெளிபடையாக
மறைக்க முடிய வில்லை
உன் மேல் வைத்துள்ள காதலை
நீ என் அருகில் இல்லாத சுமையை கூட
உன் நினைவு அதனை மறைத்துவிடும்
சோகம் எல்லாம் சுகமாகும்
என் அருகில் நீ இருந்தால் !..............