அடம் பிடிக்கிறது

வாழ்க்கையில் எத்தனையோ
வேசங்கள் போட்டு விட்டேன்
அத்தனை வேஷங்களும் கலைந்து
விட்டன -என் பாவம்
காதல் வேஷம் மட்டும்
என்னை விட்டு
கலையமாட்டேன் என்று
அடம் பிடிக்கிறது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (1-Apr-14, 1:24 pm)
Tanglish : adam pidikkiradhu
பார்வை : 96

மேலே