தொடாமலே

தொடாமலே
நீயும் நானும் ...

தொட்டுக்கொண்டே
நம்
நினைவும் கனவும் ...

எழுதியவர் : அபிரேகா (1-Apr-14, 3:09 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 89

மேலே