சந்தேகம்

பார்வையாலே
என் பருவத்தை
பற்ற வைக்கிறாயே..?

நீயென்ன
கனி மொழியா..
இல்லை
கன்னி வெடியா ..???

எழுதியவர் : அபிரேகா (1-Apr-14, 3:12 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : santhegam
பார்வை : 68

மேலே