வள்ளல்

அழகிய
கவிதை எழுத ..

அடியே ..
உன் அதரத்து
மை கொடு ...!

அப்படியே
உயிரை விட
உன் அளவான மடி கொடு !!!

எழுதியவர் : அபிரேகா (1-Apr-14, 3:18 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : vallal
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே