எங்கள் பாரதம்

பாபரா .. ராமரா ..
ஒரு நாளும்
ஓயவில்லை சண்டை ...

ஆனால் ...
பாய் கடை பிரியாணியும் ..
பார்பனர் கடை காப்பியும்

ஓகோன்னு வியாபாரம்
ஒரே தெருவில் ..!!!

எழுதியவர் : அபிரேகா (1-Apr-14, 3:22 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : engal paaratham
பார்வை : 60

மேலே