கன்னம் சிவக்கவைத்த முத்தம்

அவளிடம் என் காதலை சொன்னேன்.
அவள்,
கைகளால் முத்தமிட்டதும்,
வெட்கத்தில் சிவந்தது கன்னம்.

எழுதியவர் : கருப்புத் தமிழன் (1-Apr-14, 3:23 pm)
சேர்த்தது : ஆல்வின்.சே
பார்வை : 315

மேலே