ஜகன் சதீஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜகன் சதீஷ்
இடம்:  KrishnaGiri
பிறந்த தேதி :  16-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2015
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  1

என் படைப்புகள்
ஜகன் சதீஷ் செய்திகள்
ஜகன் சதீஷ் - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2015 8:48 am

5 வயது பையன் - அப்பா அப்பா எனக்கு ஒரு சந்தேகம்

அப்பா - சொல்லுடா செல்லம் என்ன சந்தேகம்

பையன் - மேலே னா என்ன கீழே னா என்னப்பா ?

அப்பா - செல்லம் அதோ நிலா இருக்கே அது மேல இதோ இந்த மண்ணுக்கு கீழ தண்ணீர் இருக்கே
இது கீழே

பையன் - அப்பா அப்படினா மேல் சாதினா வானத்துக்கு மேல தானப்பா இருக்கணும் கீழ் சாதினா மண்ணுக்கு கீழ தானப்பா இருக்கணும் அவங்களுக்கு சொந்தமில்லாத இடத்துல இங்க ஒண்ணா இருந்துகிட்டு ஏம்ம்பா சண்ட போடுறாங்க ?

அப்பா - ????

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 19-Mar-2015 10:34 pm
அருமை ...நல்ல சிந்தனை ... 19-Mar-2015 12:37 am
நல்ல கேள்வி.... 16-Mar-2015 11:36 pm
சிந்திக்க வைக்கும் அருமையான கருத்து. சாதி வெறியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் 16-Mar-2015 3:36 pm
ஜகன் சதீஷ் - எண்ணம் (public)
15-Mar-2015 11:40 am

நண்பர்களே..... நான் இயக்க போகும் காதல், த்ரில்லெர் வகையான குறும்படத்திற்கு சில அற்புதமான பண்டைய தமிழ் வார்த்தைகளை கூற முடியுமா.......?

மேலும்

எந்த மாதிரி பண்டையத் தமிழ்ச் சொல் எதிர் பார்கிறீர்கள் ஜகன்? 15-Mar-2015 7:59 pm
த்ரில்லர் படத்திற்கு பண்டைய தமிழா!!! 15-Mar-2015 1:31 pm
நிறைய பேர் இருக்கிறார்கள் தளத்தில் ...அகன் சார் , கன்னியப்பன் ஐயா , ஆதினாடா , காளியப்பன் இசக்கியேல் ஐயா , சங்கரன் ஐயா ,தமிழ் கன்று விவேக பாரதி , சுசிந்திரன் , ஷியமளா அக்கா , மலேசியா அபி , கருமலைதமிழாழன் போன்றோருக்கு தனிவிடுகை அனுப்பவும் . நன்றி . 15-Mar-2015 12:49 pm
ஜகன் சதீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2015 2:16 pm

உன் மொழிகள் என்னை ஏமாற்றலாம்
உன் விழிகளால் முடியாது...................

மேலும்

ஜகன் சதீஷ் - எண்ணம் (public)
23-Feb-2015 1:54 pm

அனைவருக்கும் மரியாதை கொடு, ஆனால் யாருக்கும் பயப்படாதே.............

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே