Jaya Devi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Jaya Devi
இடம்:  tamilnadu
பிறந்த தேதி :  11-May-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Nov-2011
பார்த்தவர்கள்:  311
புள்ளி:  25

என்னைப் பற்றி...

thenral

என் படைப்புகள்
Jaya Devi செய்திகள்
Jaya Devi - Jaya Devi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2013 8:52 am

விரும்பியது கிடைக்கவில்லை என்றால்,
கிடைத்ததை விரும்ப பழகிகொள் என்று சிறுவயது முதலே,
என் தாயால் எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
ஏழ்மை சூழ்ந்து இருந்ததால்
இந்த நிகழ்வு என்வாழ்வில் அடிக்கடி நிகழ்ந்தது...

பள்ளி, கல்லூரியிலும் விரும்பியது கிடைக்காதால்...
கிடைத்ததை நேசித்து, அதிலும் வெற்றிபெற முட்டி மோதினேன்
அத்துடன், நிற்கவில்லை அந்த விரும்பா நிகழ்வு..

எனக்கானவன், நிறத்தில் என்னைவிட சற்று அதிகமாக,
உயரத்தில் எனக்கு சமமாக... என,
என் கனவுக்கு மெத்தை இட்டு, தாலாடி துயில் கொண்டேன்..

திருமண சந்தையில் கட்டுபடியான ஏலம் - என்
துயிலை கலைத்து, கனவை கிழித்தது...

அப்பாவுக்காகவோ,

மேலும்

நன்றி 02-Mar-2013 8:51 am
நன்றி ... 02-Mar-2013 8:50 am
கலைவதற்கென்றே காணப்படுகின்றன பெண்களின் கனவுகள்... ஆசை அஜித் சொல்வது போல தொடர்ந்து எழுதுங்கள்...:) 27-Feb-2013 7:48 am
அழகான வரிகள் !! தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !!1 26-Feb-2013 10:15 am
Jaya Devi - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2017 4:34 pm

சரிகாl பால் முகம் மாற 14 வயது சிறுமி. சிறுநீரகம் செயல்
இழந்ததால் கடந்த ஒரு ஆண்டாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவளின் உடல்நிலை
மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்ல அம்புலன்ஸ் வர 7 மணி நேரம் தாமதமானத்தால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஏ பிணம் தின்னிகலே உங்களின் அலட்சியத்தால், உயிர் ஊசலாடி ஊசலாடி இறந்ததே! மரணம் கூட பாதிக்காத அளவுக்கு மனம் பணத்தால் பெருத்து போனதா? சீர் கேட்டு சுகாதார துறையே, தாய் கண் எதிரே மூச்சு இரைத்து,
இரைத்து உயிர் துடித்து
பிள்ளையேய் காப்பாற்ற முடியாமல் பெற்ற வயிறு பற்றி எரிகிறது. டெங்கு நோயால் பச்சிளம் பிஞ்சுகளின் உயிர் பறி

மேலும்

கருத்துகள்

மேலே