சாமானியன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சாமானியன் |
இடம் | : முத்து நகர் |
பிறந்த தேதி | : 26-Mar-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 3 |
மறந்தேனே...rnமதிகூர் பேச்சும், மனம் மொழிக்கும் செய்கையும்..rnஎதற்கோ இப்பாடு..?rnமுக்காலம் உணர்த்தும் என்ற விளைவா என எண்ணியே கரைக்கிறேன் பொழுதை...rnவிடியல், உறுதியாக நல்வினை ஈடுகட்டும்..rnகண்களும் செவ்வான சிதறல் ஔியில் நிதமும் தேடுதே என் விடியலை...rnஅனைத்தும் அற்பம் என்ற சிவ நிலை தாண்டும் மனமல்ல என்னில், ஆசைகள் அளவே...rnஅதை ஈட்ட தன் ஆயுளும் தீர்க்கப்படுமே என்பதே மாவினா...rnயாதும் தந்தது ஓர் விடை...,rnrnஎல்லாம் சில காலம்....
எண்ணம் நான்கு என தூண்கள் அமைத்தால் போதும் குடில் அமைக்க...
நான் பெற்ற நட்பின் பிடியால் கைக்கொண்டதோ பதினைந்து, நினைப்பின் கோட்டையே..
தாய், தந்தை என்பார் மூத்தோர், அதையும் பின்தள்ளி என் உயிர்க்கும் அப்பாற்பட்ட நேசம் தந்த கரங்கள்..
மரணம் உண்டாகினும் நட்பின் மடி தேடும் மனம்..
நான் குணமுள்ளவனா அல்ல தரம் தாழந்தவனா என்ற எண்ணம் மேலோங்கிய கணம், மனமுரைத்த சொல், உன்கை குறையிருப்பின் உயிர் தரும் நட்பு கைகொள்ளாது..
எதுவும் இல்லை செல்வம்..
எல்லாம் கைகூடும் என் நட்பால்...
நட்பே உனை கைவிடேன்
எண்ணம் நான்கு என தூண்கள் அமைத்தால் போதும் குடில் அமைக்க...
நான் பெற்ற நட்பின் பிடியால் கைக்கொண்டதோ பதினைந்து, நினைப்பின் கோட்டையே..
தாய், தந்தை என்பார் மூத்தோர், அதையும் பின்தள்ளி என் உயிர்க்கும் அப்பாற்பட்ட நேசம் தந்த கரங்கள்..
மரணம் உண்டாகினும் நட்பின் மடி தேடும் மனம்..
நான் குணமுள்ளவனா அல்ல தரம் தாழந்தவனா என்ற எண்ணம் மேலோங்கிய கணம், மனமுரைத்த சொல், உன்கை குறையிருப்பின் உயிர் தரும் நட்பு கைகொள்ளாது..
எதுவும் இல்லை செல்வம்..
எல்லாம் கைகூடும் என் நட்பால்...
நட்பே உனை கைவிடேன்
அறியாமல் விடியும் பொழுதுகளாய், விரல் நுனி மழுங்கும் செய்திகளாய், பரவும் பேச்சுகளாய் பருவகாலம் பார்த்தவன்....
பாரா வேளையில், எண்ணா நினைவில் ஓர் விபத்து..
உறவு தெரிந்தும் அறியா முகம் உன்னில் எனக்கு...
எதற்கேனும், எவர்க்கேனும் கிட்டா அறிமுகம் கிட்டிய பாடு அந்நிகழ்வின் தழுவல்...
பேச்சுகளும் புதிதல்ல, பெண்களும் புதிதல்ல அவ்வேளையில்...
புரியாத திருப்பமாய், கவர்ந்தது நின் பெயரா, உறவா, என் ஆசையா, அன்றது புரியாமல் சில நாட்களின் உரையாடல்...
மரியாதை என்ற ஒற்றை வார்த்தையின் உள்ளர்த்தமும் உன்னாலே தெளிவு...
வார்த்தை பிழை கண்டேன் உனக்காய் மட்டும்...
நித்தமும் எதிர்ப்பார்ப்பாய் சில தகவல்கள் உன்னிடம்.
அற்புதமாய், அதிர்ஷ்டமாய் ஓர் பிறவி..
ஒற்றை சலங்கை ஔியில், குடிலின் மகிழ்வை நிரப்பும் தேவதை...
பொறுப்பேதுமில்லை என்றிருந்தனையும், நின் மகிழ்வரவால் மாற்றியமைப்பாய்..
கூடிய கூட்டத்தின் வரவு கண்டு, நாணம் காணும் முதல் நாள் உனக்கு மட்டுமே...
காலமும் ஓடும், உன்னுடனான பயமும் கூடும்...
முடிவது உன் கல்விப்பயணமாயினும், தொடர்வது உன் பயணம்...
அர்த்தங்களும் புரியும், ஆபத்துகளும் விளங்கும்...
அடங்கிய வீடும், அமர்த்தும் உறவுகளும் தாண்டி உலகம் உன்கையில்..
அடக்கும் ஆண் மனம், உன் மணதினத்திற்கு...
விரும்பா மனமாய், விலாசம் கொடுப்பாய் அதற்கும்..
புது பிறவியாய் ஓர் மகிழ்வின் தவழல் தீண்டும் மணநாள்..
கண்ட ந