Kannan Sekar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kannan Sekar
இடம்:  Chennai
பிறந்த தேதி :  17-Nov-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Aug-2011
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  6

என்னைப் பற்றி...

u ll know about me better, when u know about me

என் படைப்புகள்
Kannan Sekar செய்திகள்
Kannan Sekar - ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2015 3:03 pm

எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
தோற்று போய் விடுகிறதே
என்று சோர்ந்த
நேரங்களில் எல்லாம்
ஒரு வயதில்
என் கை பிடித்து
நடக்க வைத்த
அதே தாய்மை மாறாமல்
என்னை உன் மடியில்
சாய்த்து ஆறுதல்
கூறும் உன்னை
பார்க்கவா பத்து மாதம்
நான் கெடு கேட்டேன்....
உணர்வுகள் ஒன்று கூடி
கனத்து கிடக்கிறது
என் மனது
உன் அன்பு புன்னகையை
கையேந்தி ஏற்கும் போதெல்லாம்....

மேலும்

உங்கள் கருத்தில் மகிழ்ச்சி தோழரே... 27-Aug-2015 1:22 pm
அருமை... வாழ்த்துகள்...! 26-Aug-2015 5:04 pm
நன்றி தோழமையே... 16-Jul-2015 1:00 pm
மிக அருமை தோழமையே.... 15-Jul-2015 5:01 pm
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே