கார்த்திக் இனியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திக் இனியன்
இடம்:  thuraiyur
பிறந்த தேதி :  06-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2015
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  0

என் படைப்புகள்
கார்த்திக் இனியன் செய்திகள்
கார்த்திக் இனியன் - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2015 5:11 pm

என் சிரிப்பெல்லாம்
உதிர்கிறது
அம்மாவான அவளை
விளையாட்டாய் நான்
ஏமாற்றும்போது எல்லாம்...
அவள் உதிர்த்த
சிரிப்பெல்லாம் மணக்கிறது
குழந்தையான அவளிடம்
நான் ஏமாந்ததாய்
நடிக்கும் போது எல்லாம்...

மேலும்

வருகைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி தோழரே...கருத்தில் மகிழ்ந்தேன்... 24-Apr-2015 6:10 pm
அழகு 24-Apr-2015 6:09 pm
கருத்தில் மகிழ்ந்தேன் தோழரே... 24-Apr-2015 6:08 pm
படிக்கும் போது நானும் உடைந்தேன் மனத்தால் சிரிக்கும் வரிகளை கண்டு......, 24-Apr-2015 6:06 pm
கார்த்திக் இனியன் - கார்த்திக் இனியன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2015 11:41 pm

நல்லவனாக வாழ முயற்சி செய்தால்
உலகம் இப்படி இருக்காதே என்றும்
கெட்டவனாக வாழ்ந்தால் இதெல்லாம்
நல்லா இருக்கப்போகுதா என்றும்

கூறினால்......


நாம் எப்படிதான் வாழ்வது
புரியவில்லை!!!!!!

மேலும்

நன்றி 24-Apr-2015 11:29 pm
புகழுக்கு ஆசை படாதோர் யாரும் இல்லை. நல்லவனாய் வாழ்ந்தால் அது நமை வந்தடையும்.. 07-Apr-2015 8:58 am
கார்த்திக் இனியன் - கார்த்திக் இனியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2015 11:41 pm

நல்லவனாக வாழ முயற்சி செய்தால்
உலகம் இப்படி இருக்காதே என்றும்
கெட்டவனாக வாழ்ந்தால் இதெல்லாம்
நல்லா இருக்கப்போகுதா என்றும்

கூறினால்......


நாம் எப்படிதான் வாழ்வது
புரியவில்லை!!!!!!

மேலும்

நன்றி 24-Apr-2015 11:29 pm
புகழுக்கு ஆசை படாதோர் யாரும் இல்லை. நல்லவனாய் வாழ்ந்தால் அது நமை வந்தடையும்.. 07-Apr-2015 8:58 am

நல்லவனாக வாழ முயற்சி செய்தால்
உலகம் இப்படி இருக்காதே என்றும்
கெட்டவனாக வாழ்ந்தால் இதெல்லாம்
நல்லா இருக்கப்போகுதா என்றும்

கூறினால்......


நாம் எப்படிதான் வாழ்வது
புரியவில்லை!!!!!!

மேலும்

நன்றி 24-Apr-2015 11:29 pm
புகழுக்கு ஆசை படாதோர் யாரும் இல்லை. நல்லவனாய் வாழ்ந்தால் அது நமை வந்தடையும்.. 07-Apr-2015 8:58 am

பரிசு கிடைக்கனும்னு நினைக்கலாம்

ஆனா,

அடுத்தவன் பர்ஸ் கிடைக்கனும்னு நினைக்கலாமா!!!!

மேலும்

சரி 15-Feb-2015 8:29 am
நாங்க பர்சுல பணத்திற்கு பதில் பேப்பர்ல வச்சிருக்கோம் ! 15-Feb-2015 2:45 am
கார்த்திக் இனியன் - கார்த்திக் இனியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2015 9:58 pm

தமிழர்களே!
உங்கள் தாயிடம் தமிழில் பேசுங்கள்
ஏனென்றால்,உங்கள் தாய்மொழி தமிழ்
அல்லவா?

மேலும்

தமிழர்களே!
உங்கள் தாயிடம் தமிழில் பேசுங்கள்
ஏனென்றால்,உங்கள் தாய்மொழி தமிழ்
அல்லவா?

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே