சிரிப்பு

என் சிரிப்பெல்லாம்
உதிர்கிறது
அம்மாவான அவளை
விளையாட்டாய் நான்
ஏமாற்றும்போது எல்லாம்...
அவள் உதிர்த்த
சிரிப்பெல்லாம் மணக்கிறது
குழந்தையான அவளிடம்
நான் ஏமாந்ததாய்
நடிக்கும் போது எல்லாம்...

எழுதியவர் : இந்திராணி (24-Apr-15, 5:11 pm)
Tanglish : sirippu
பார்வை : 354

மேலே