அழகு

கருணை நிறைந்த கண்களும்,
அன்பு நிறைந்த உள்ளமும்,
நேர்மை நிறைந்த செயல்களும்,
உண்மை நிறைந்த வார்த்தைகளும்
உறையும் உயிர்களெல்லாம்
அழகான உருவங்களே !
அது தாயின் பிம்பங்களே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (23-Apr-15, 2:15 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : alagu
பார்வை : 128

மேலே