Kovai Puthiyavan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kovai Puthiyavan |
இடம் | : |
பிறந்த தேதி | : 26-Apr-1969 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-May-2017 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 4 |
நம்பிக்கை
அப்பாவின் கசையடி வார்த்தைகளால் விரக்தியின் உச்சத்தோடு வெறிக்க வெறிக்க மயான அமைதியில் கிடந்த
ரயில்வே கேட்டில் நின்றவாறு தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற குருட்டு சிந்தனையில் நின்றவனின் மீது
யாரோ மோத...
"சாரி பிரதர்" அழைப்பு குரல் கேட்டு திரும்ப டிப்டாப்பாக டிரஸ் செய்து கூலிங்கிளாஸ் அணிந்த அந்த நபர் மீண்டும்
அழைக்க சுயநினைவுக்கு வந்த குமார்
"சொல்லுங்க" என்றான்
"பிரதர்! எங்க ஜெப வீடு எங்க இருக்கு" கேட்க பல முறை அங்கு ஜெபம் செய்வதும், பாடல்கள் பாடும் சப்தமும்
கேட்டவன் குமார்
"என்கூட வாங்க பக்கத்துலதான் இருக்கு" மவுனமாய் அழைத்து சென்றவனிடத்தில்...
"பிரதர்!
தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது
நான்குவழி சாலைக்காக
வெட்டி வீசப்பட்ட இதயங்கள்
கண்டும் காணாமல்
வாகனங்களில் செல்கின்றன மரங்கள்
குலதெய்வ கோவிலுக்கு
குடும்பத்துடன் பயணம்
வீட்டுக்காவலுக்கு அம்மா
குலதெய்வ கோவிலுக்கு
குடும்பத்துடன் பயணம்
வீட்டு காவலுக்கு அம்மா