மரம்

நான்குவழி சாலைக்காக
வெட்டி வீசப்பட்ட இதயங்கள்
கண்டும் காணாமல்
வாகனங்களில் செல்கின்றன மரங்கள்

எழுதியவர் : கோவை புதியவன் (13-May-17, 5:49 pm)
சேர்த்தது : Kovai Puthiyavan
Tanglish : maram
பார்வை : 132

மேலே