குமுதா குமாரராஜா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : குமுதா குமாரராஜா |
இடம் | : குளித்தலை |
பிறந்த தேதி | : 20-Oct-1989 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 9 |
மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரிகிறேன்
அனுபவம்# Experience
தனிமை புதிதல்ல
தனியே தவிப்பதும்
தன்னை தவிர்ப்போரை
தவிர்ப்பதும்
தடைகளை தகர்ப்பதும்
தனிமையில் திளைப்பதும்
புதிதல்ல வெவ்வேறு விதமான அனுபவங்கள் காலங்களும் காட்சிகளும் விதவிதமாய் கற்ப்பிக்கும் ஆச்சர்யங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அனுபவங்களை அனுபவித்துக் கற்றுக்கொள்கிறேன்
கற்றோராலும் பெற்றோராலும் வாய்மொழியாய் கற்ப்பித்தாலும் கற்க்க முடியாத கற்றலிது கல்லாதோறும்
கனம் கனம் கற்க்கும் கல்வியிது.
-குளித்தலை குமாரராஜா
தாமரையின் தங்கத்தாரகையே
வின்மீன்களுக்கு ஒளிப்பற்றாக்குறை போலும்
அவளின் கண்மீன்களை பார்த்து வின்மீன்கள் கடனாய் கையேந்தி வாசலிலே வரிசையிலே வந்து நிற்கும் அவல நிலை வந்து விடும்
நீ என்னை பார்க்கையிலே அத்தனையும் நடந்தேறிவிடும்
வியந்தேன் விக்கித்தேன்
இச்சையின் உச்சத்திலே
தன்னிச்சையாக படைத்துவிட்டான் அதிலும் இலட்சியத்தை அடைந்துவிட்ட அகமகிழ்வு கண்டிருப்பான் பிரம்மன்
படைத்தவனையே தடுமாற வைக்கும் படபடக்கும் காந்தக்கண்கள்
சிமிட்டினால் வரும் மின்னல்கள்
புருவங்களின் இரு துருவங்களுக்கிடையே மூன்றாம் பிறையாய் காட்சியளிக்கும்
முந்திரிப்பழம் போன்றதொரு மூக்கு
அடுக்கி வைத்த முத்துப்பேழை பற்கள்
தென